எங்கள் சேவைகள்

You are here:
checking water quality at MEPA
தேசிய நீர்தர கண்காணிப்பு திட்டம்: ஒருங்கிணைந்த அணுகுமுறை – கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபை

கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA) இலங்கையின் கடல் மற்றும் கரையோர சூழல்களை பாதுகாக்கிறது.. ஒருங்கிணைந்த மற்றும் சிக்கனமான நீர்தர கண்காணிப்பு முறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து,

Learn more
mepa academy
MEPA Academy

இலங்கையின் கடல் பரப்பானது அதன் நிலப்பரப்பை விட எட்டரை மடங்கு பெரிதாக உள்ளதால், இது பொருளாதார வளர்ச்சிக்கு மிகுந்த வாய்ப்புகளை வழங்குகிறது.

Learn more
NATIONAL OIL SPILL CONTINGENCY PLAN
நாட்டின் எண்ணெய் மற்றும்ஆபத்தான தீங்கு விளைவிக்கும் பொருட்களின்கசிவுகளைஇலங்கையின் நீர்ப்பகுதிகளில் பாதுகாக்கும் நடவடிக்கைகள்

தேசிய எண்ணெய் மற்றும் ஆபத்தான மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களின் கசிவுகளுக்கான அவசரத் திட்டம்(NOHSCP):

Learn more