கடற்கரை பராமரிப்பாளர்கள்
கடற்கரை மாசுபாட்டை எதிர்கொள்ள கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA) பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்துவருகிறது, அதில் கடற்கரை பராமரிப்பாளர் திட்டமும் அடங்கும்.
Learn moreபங்கர் அனுமதி (கடல் சூழல் பாதுகாப்பு)
பங்கரிங் என்பது கப்பல்களுக்கு அவற்றின் செயல்பாட்டு தேவைகளுக்கான எரிபொருளை வழங்கும் செயல்முறை ஆகும்.
Learn moreசூழலியல் மறுசீரமைப்பு
சூழலியல் மறுசீரமைப்பு என்பதுபாதிக்கப்பட்ட, சேதமடைந்த, அல்லது அழிக்கப்பட்ட சூழலியல் அமைப்புகளை மீட்டெடுக்க உதவுவதற்கான செயலாகும்.
Learn moreகப்பல் உருவாக்கிய கழிவு பெறும் சேவை (WRS)
சர்வதேச கடல்மாசு தடுப்பு ஒப்பந்தமான MARPOL 1973/78 இன் ஒரு உறுப்பினராகிய இலங்கை, கடல்மாசு தடுப்பு சட்டம் 2008 ன் பிரிவு 21 இன் கீழ்,
Learn moreஉலகளாவிய கடற்கரை சுத்தம் தினம்
ஒரு நாட்டின் கடற்கரை பகுதிகள் கடற்கரை மட்டுமல்லாமல், பண்பட்ட கடல் சூழலியல் மற்றும் உயிரின வாழ்க்கை வளமுடன் கூடிய விலக்கான பரப்புகளையும் உள்ளடக்கியது.
Learn more





