எண்ணெய் கசிவு அவசரத் திட்ட அங்கீகாரங்கள்
எண்ணெய் கையாளும் நிறுவனங்களை கண்காணித்து மற்றும் ஒழுங்குபடுத்தி, வழிகாட்டுதல்களை வழங்குவதன் மூலம், எண்ணெய் கசிவுடன் தொடர்புடைய கடல் மாசுபாட்டை குறைக்கவும்.
எண்ணெய் கையாளும் நிறுவனங்களை கண்காணித்து மற்றும் ஒழுங்குபடுத்தி, வழிகாட்டுதல்களை வழங்குவதன் மூலம், எண்ணெய் கசிவுடன் தொடர்புடைய கடல் மாசுபாட்டை குறைக்கவும்.
சர்வதேச சமுத்திர அமைப்பின் (INO) GloFoulingகூட்டாண்மை திட்டத்தில் தென்னாசிய பிராந்தியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னணி பங்குதாரர் நாடாக இலங்கை உள்ளது. 2023 ஆம் ஆண்டுஉயிர்ச் செருகல்பிரச்சினைக்காக பல முகாமைத்துவப் படிகள் உருவாக்கப்பட்டன.
கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் (MEPA) முக்கிய சசயல்பாடுகளில் ஒன்று, கப்பல் சார்ந்த மற்றும் கடற்கரர சார்ந்த சசயல்பாடுகளால் கடல் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாசுபாட்ரட தடுக்கும்,
சமுத்திரங்கள் பூமியில் வாழ்க்கையின் நிலைத்தன்மைக்கான இயக்க சக்தியாக உள்ளன.
கரையோரம் மற்றும் மீன்பிடி துறைமுகங்களில் ஏற்படும் மாசுபாட்டை தடுப்பதற்கான நடவடிக்கைகளை நெறிப்படுத்தும் இணைய அடிப்படையிலான மொபையில் செயலி
MEPAன் CEAகீழ் பதிவு செய்யப்பட்ட MEPA ஆய்வகம் காலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஆய்வகம்கடல் நீர், குடிநீர், நீச்சல் தடாக நீர் மற்றும் கழிவுநீர்ஆகியவற்றிற்கு உட்பட்டபௌதீக இரசாயனமற்றும் உயிரியல் பரிசோதனைகளைமேற்கொள்கிறது.
கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA) இலங்கையின் கடல் மற்றும் கரையோர சூழல்களை பாதுகாக்கிறது.. ஒருங்கிணைந்த மற்றும் சிக்கனமான நீர்தர கண்காணிப்பு முறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து,
இலங்கையின் கடல் பரப்பானது அதன் நிலப்பரப்பை விட எட்டரை மடங்கு பெரிதாக உள்ளதால், இது பொருளாதார வளர்ச்சிக்கு மிகுந்த வாய்ப்புகளை வழங்குகிறது.
தேசிய எண்ணெய் மற்றும் ஆபத்தான மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களின் கசிவுகளுக்கான அவசரத் திட்டம்(NOHSCP):