நீர் தரஅளவீடு (நன்னீர் மற்றும் கடல் நீர்)

MEPAன் CEAகீழ் பதிவு செய்யப்பட்ட MEPA ஆய்வகம் காலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஆய்வகம்கடல் நீர், குடிநீர், நீச்சல் தடாக நீர் மற்றும் கழிவுநீர்ஆகியவற்றிற்கு உட்பட்டபௌதீக இரசாயனமற்றும் உயிரியல் பரிசோதனைகளைமேற்கொள்கிறது.
MAPA LAB

நீர் தரஅளவீடு (நன்னீர் மற்றும் கடல் நீர்)

MEPAன் CEAகீழ் பதிவு செய்யப்பட்ட MEPA ஆய்வகம் காலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஆய்வகம்கடல் நீர், குடிநீர், நீச்சல் தடாக நீர் மற்றும் கழிவுநீர்ஆகியவற்றிற்கு உட்பட்டபௌதீக இரசாயனமற்றும் உயிரியல் பரிசோதனைகளைமேற்கொள்கிறது.

MEPA ஆய்வகம் தற்போது நீர் தரம் கண்காணிப்பதற்கான விரிவான சேவைகளை வழங்குகிறது. இது தொழில்துறைகளுக்குசட்டப்பூர்வக் கடமைகளை பூர்த்தி செய்யவும், சுற்றுச்சூழல் விதிகளுக்கிணங்கவும்உதவுகிறது. ஆய்வகத்தின் அனைத்து செயல்பாடுகளும் ISO 17025:2017 ஆய்வக முகாமைமுறைமைக்கு இணங்க நடைபெறுகின்றன.

நீர் தர பரிசோதனை வசதிகள் வணிக ரீதியில்பெறலாம்.

மேலும் தகவலுக்கு, தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும்:

மின்னஞ்சல்: mepalab@gmail.com

தொலைபேசி: 091 2121077

பரிசோதனை அளவீடுகள், முறைகள் மற்றும் கட்டண விவரங்கள்

அளவீடு முறை கட்டணம் (ரூபாய்)
மாதிரிகள் சேகரித்தல் (ஒரு மணி நேரத்திற்கு) 1000.00
BOD (மனோமெட்ரிக் முறை) APHA 5210 D 1500.00
COD (ஸ்பெக்ட்ரோமெட்ரிக் முறை) APHA 5220 D 3700.00
மொத்த கரைந்துள்ள திண்மங்கள் (TDS), மின்கடத்துத்தன்மை, உப்புத்தன்மை, எதிர்ப்பு மின்னோட்டம் (எலெக்ட்ரோமெட்ரிக் முறை) மின்கடத்துத்தன்மை முறை 500.00
கழங்கள் தன்மை Turbidity (கலரிமீட்டர், டர்பிடிட்டி மீட்டர்) APHA 2130 B 500.00
மொத்த நிலைத்திண்மங்கள் (TSS) (கிரேவிமெட்ரிக் முறை) APHA 2540 D 1400.00
அமோனியா நைட்ரஜன் (NH3-N) (ஸ்பெக்ட்ரோமெட்ரிக் முறை) APHA 4500-NH3 H 1700.00
நைட்ரேட் (NO3–) (ஸ்பெக்ட்ரோமெட்ரிக் / கலரிமெட்ரிக் முறை) APHA 4500-NO3– F 1500.00
நைட்ரைட் (NO2-) (ஸ்பெக்ட்ரோமெட்ரிக் / கலரிமெட்ரிக் முறை) APHA 4500-NO2– B 1200.00
மொத்த பாஸ்பரஸ் (PO43-) APHA 4500-P B, 5 and E 2500.00
சல்பைடு (S2-) (ஸ்பெக்ட்ரோமெட்ரிக் / கலரிமெட்ரிக் முறை) APHA 4500-S2- D 1200.00
சல்பேட் (SO43-) APHA 4500-SO42- F 1200.00
வெப்பநிலை (Temperature) APHA 2550 B 200.00
pH மதிப்பு APHA 4500-H+ B 750.00
சுதந்திர குளோரைன் (Free Chlorine) APHA 4500-Cl G 500.00
மொத்த மற்றும் மீதிகுளோரைன் (Total Residual Chlorine) APHA 4500-Cl G 500.00
எண்ணெய் & கொழுப்பு (Oil & Grease) (கிரேவிமெட்ரிக் முறை) APHA 5520 B 2000.00
Total & Fecal Coliform (MPN) APHA 9221 B, APHA 9221 E 4000.00
மைக்ரோ பிளாஸ்டிக் (மொத்த செயல்முறை, அடிகட்டி) 6350.00
மைக்ரோ பிளாஸ்டிக் மொத்த செயல்முறை (உயிரினங்கள் - Biota) 6350.00
மைக்ரோ பிளாஸ்டிக் மொத்த செயல்முறை (நீர்) 4500.00
மைக்ரோ பிளாஸ்டிக் (அடிகட்டி, உயிரினங்கள் மற்றும் நீர்) 1550.00
மைக்ரோ பிளாஸ்டிக் கறை & அடையாளம் காணுதல் (அடிகட்டி, உயிரினங்கள், மற்றும் நீர்) 3600.00

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

Our services
MEPA